கதைத்தொகுப்பு:குடும்பம்

10931 கதைகள் கிடைத்துள்ளன.

பால ஜோசியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 6,960

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்1 பிரசித்தி பெற்ற பால ஜோசியம் பட்டாபிராமன் பி.ஏ.யைப் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுடைய ஜோசிய விளம்பரங்களையும் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்....

நாடகக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,597

வாசிப்பு நேரம்: 26 நிமிடங்கள்1 சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன் சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர் அதைக்...

தேவகியின் கணவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 7,246

வாசிப்பு நேரம்: 39 நிமிடங்கள்(1950ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டுதோறும்...

திருவழுந்தூர் சிவக்கொழுந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,509

வாசிப்பு நேரம்: 23 நிமிடங்கள்1 இரவு எட்டு அடித்து முப்பதாவது நிமிஷம் ரயில் ஐயம்பேட்டை ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது. பளிச்சென்று வீசிய மின்னலில்...

திருடன் மகன் திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,401

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பழைய தகரப் பெட்டிக்குள் வைத்திருந்த பட்டாசுக் கட்டுகளையும் மத்தாப்புப் பெட்டிகளையும் பாலன் எண்ணி வைத்து ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த...

தற்கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,451

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு...

ஜமீன்தார் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,268

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்முன்னுரை சிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள். இன்னும்...

சுபத்திரையின் சகோதரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,266

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்முன்னுரை ஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு...

சாரதையின் தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,348

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்1 “அடி அக்கா, எனக்கு உன்னைத் தவிர வேறு யாரிருக்கிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்லி ஆறுவேன்? இத்தனை நாளாக...

காரிருளில் ஒரு மின்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,302

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்முன்னுரை ஆரம்பிக்கும்போது, என் கதையை நீங்கள் நம்புவீர்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது. வேறு யாராவது இத்தகைய சம்பவம் தங்கள் வாழ்க்கையில்...