கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மகளைப் பெற்ற மகராசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 7,332

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊர் மெச்சும் அளவில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரம்மாதமாக கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்தார் மாணிக்கம். கனத்த இதயத்துடன் கண்களில் கண்ணீர்...

மறுவாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 7,231

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு பக்கம் இடிந்த பழமையான வீடு. ஒரு புறம் சரிந்த வரிசை கலைந்த ஓடுகள். நின்றுக் கொண்டியிருந்த பழைய தூண்களே...

அப்பா எங்கே போகிறாய்….???
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 5,493

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“கனகா ….அப்பா இரண்டு நாளா ஆத்துக்கு வரல்லடி…. மனசு கிடந்து அல்லாடறது… எல்லாம் என்னோடே தலையெழுத்து…!!!!!” “என்னடா… கொஞ்ச நாளா...

சும்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 6,284

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்றைக்கு ஏழாவது நாள்; வேலையில்லாத ஏழாவது நாள். அவன் எந்த வேலையும் செய்யாமல் ஒருபோதும் இப்படி ‘சும்மா’ இருந்ததில்லை. அலுவலகத்தில்...

வாய்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,610

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘வாயை வைத்துக் கொண்டு சும்மா இரு !’ – என்று யாருக்குச் சொன்னார்களோ இல்லையோ… எனக்குச் சரியாய்ச் சொல்லி இருக்கிறார்கள்...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,703

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 உடனே ராமசாமி “நீ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’மங்களம்.நானும் தினமும் ‘ஹிண்டு’ பேப்பர் படிக்கிறேனே....

பதற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 18,970

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள். தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை...

பாசப்பறவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 8,410

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கல்யாண மண்டபமே கலவர பூமி ஆகியது., கல்யாணப் பெண் சித்ராவை காணவில்லை?! காலை 7.30 மணி முதல் 9.00மணிக்குள்ளாக முகூர்த்த...

லட்சுமி பொறந்தாச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 20,398

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெரிய ஈயச் சட்டியில மொச்சைப் பயறு ஒரு அடுப்புலயும் சீனிக் கிழங்கு ஒரு அடுப்புலயும் ஏத்தி வச்சிட்டு வேலிமுள்ளையும் விறகுக்...

என் தவறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 6,313

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கமலா மதியம் சாப்பாடு கொஞ்சம் தாராளமா வை ! கேள்விக்குரியாய் பார்த்த மனைவியிடம், ஸ்கூல்ல நல்லா படிக்கிற பையன் ஒருத்தன்,...