கதைத்தொகுப்பு:கிரைம்

538 கதைகள் கிடைத்துள்ளன.

உளவறிய ஆவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,978

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும்...

வாய்ப்புக்கு நன்றி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 16,181

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாறன் அறிவது, இத்துடன் மத்தியஅமைச்சரின் சுற்றுப்பயண விவ ரங்களை இணைத்துள்ளேன். நம் திட்டப்படி பொதுக்கூட்டத் தில்வைத்து முடித்துவிடவும். எத்தனையோ தோழர்களுக்குக்...

சந்தேகத்தின் பலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 15,973

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு. குற்றவாளி கொலை செய்திருப்பதற்கான பலமான சாட்சிகளும் ஆதாரங்களும் இருந்தன. ஆனால், கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட...

கடைசிப் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,364

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த ஹோண்டா சிட்டி சக்கரம் தேய, ஹாரன் அலறி நிற்க, ஒரு கோபமான முகம் கண்ணாடி இறக்கித் திட்டியது. காதில்...

…எனவே, இந்தக்கதை முடியவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 14,247

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள்...

பொற்கொடியும் பார்ப்பாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 15,142

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஒன்றில், பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்குப் போவாள். அவளது மனம் கோட்டை கட்டும்....

முறையீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 15,806

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில்...

தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கொல்ல காத்திருப்பவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 17,438

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும்...

என் பெயர் கான், ஆனால் நான் தீவிரவாதியல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,078

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழை நசநசத்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் வரைக்கும் தொடரும். மழைக்காலத்தில் சாலையோர...

திருடர்களின் க்ளாஸிக் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,191

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முத்தானை கீழே தள்ளி அம்மினியம்மாள் அமுக்கியபோது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. இது நடந்தது ஆலாம்பாளையத்தில். இப்பொழுது யாராவது ஆலாம்பாளையம் எங்கிருக்கிறது...