கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

சில நேரங்களில் சில மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 16,761

  மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய...

பாசத்தைத்தேடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 15,146

  கூட்டம் இல்லாத இடமாய் நீண்ட தூரம் நடந்து ஒரு கட்டு மரத்தின் பக்கம் பிரியாவும் பிரபுவும் ஒதுங்கி இருந்தனர்....

சின்ன சின்ன ஊடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 24,357

  ‘எப்பதான் மணி 6 ஆகும் வீட்டுக்குக் கிளம்பலாம்’ என்று காத்திருந்தாள் சுதா. அவள் காத்திருப்பிற்குப் பின்னால் நிறைய அர்த்தமிருந்தது....

கறுப்பினழகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 19,543

  ஸ்வேதா அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள். “அம்மா என் டிபன் பாக்ஸ் எங்கே? டைமாகுதும்மா!” என்று குரல் கொடுத்தாள். “ஏண்டீ...

மயிலிறகே ! மயிலிறகே !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 20,604

  மத்தியான வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எண்ணி ஜன்னல் வழியே வீட்டுக்கூல் நுழைந்த காற்று ஹால் சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த...

2013 லவ் ஸ்டோரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 21,625

  கதைக்குள் செல்லும் முன்… நான் எப்பொழுதுமே அகிம்சை வாதி..காந்தீய வழியில் வாழ்பவள்..சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்..அடி தடி எல்லாம்...

சூரம்பட்டியில் ஓர் இரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 27,402

  பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும்...

பேருந்தில் நீ எனக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 22,778

  மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப்...

தவிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2013
பார்வையிட்டோர்: 23,782

  மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க்...

நாற்பது மாத்திரைகள
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 20,366

  தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம்...