1220 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஸ்ரீதர் நாராயணன் கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 29,462
அந்த மழை நாள் காலையில் ஈரத்தலைமுடியை காய வைக்கக்கூட நேரமில்லாமல் வேர்க்க விறுவிறுக்க பயிலரங்குக்குள் நான் நுழைந்த பொழுது கிருபாநிதி...
கதையாசிரியர்: அனு ஸ்ரீராம் கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 26,684
தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி...
கதையாசிரியர்: நப்ளி கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 19,179
விடிந்து கனநேரமாகிறது என்பதை மதிவதனனின் படுக்கையறையின் ஓடுகளுக்கு இடுவல்களில் தெரிந்த பிரகாசமான ஒளி காட்டியது. அதற்காக அடித்துப்பிடித்து எழுந்து விட...
கதையாசிரியர்: சித்ரன் ரகுநாத் கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 21,780
பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு...
கதையாசிரியர்: ரா.கிரிதரன் கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 15,117
நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன. தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது....
கதையாசிரியர்: சித்ரன் ரகுநாத் கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 18,432
இரவு முழுக்க இடைவிடாது பெய்த மழை விடிந்த பின்னும் இன்னும் நிற்கவில்லை. அதன் இடைவிடாத சலசலப்பு ஹாலின் ஜன்னல் வழியே...
கதையாசிரியர்: நர்சிம் கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 32,788
அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன்....
கதையாசிரியர்: தேவிபாலா கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 40,172
சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! “சீக்கிரம் கொண்டா!...
கதையாசிரியர்: நர்சிம் கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 26,480
மது, மாது ஆகியவற்றில் சிக்கக் கூடாது என்பார்கள். நான் காதலில் சொக்கிய மாதுவின் பெயரே மது. மதுமதி. தெளிந்த நீரோடைபோல்...
கதையாசிரியர்: சித்ரன் ரகுநாத் கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 24,937
“ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம்...