கதைத்தொகுப்பு:காதல்

1327 கதைகள் கிடைத்துள்ளன.

அனுவும், அவள் விரும்பிய அவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 26,143

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது...

காதல் நிற ஓவியங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 27,843

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்”I feel lousy” என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு...

காதல் பரிமாணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 17,135

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“குமார் நான் உன்கிட்ட பர்சனலா பேசணும், காண்டீனுக்குப் போய் பேசலாம் இப்பவே வாயேன்.” காண்டீன் சென்று கூப்பன் கொடுத்து இரண்டு...

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 26,763

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான்....

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 23,335

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ....

கதை கதையாம் காரணமாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 17,192

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற...

இனிமே இப்படித்தான்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 24,708

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊர் பேரைச் சொன்னவுடன் எனக்குத் தலைசுற்றியது மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனக்கு...

ஆச்சர்யம் காத்திருக்கிறது
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 35,421

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இந்தக் கதையை உங்களுக்கு சொல்லப்போகும் நான் ஒரு அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்றே சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்....

சைபர் காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 26,017

சித்திரத்தையல் பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 28,577

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட்...