கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1421 கதைகள் கிடைத்துள்ளன.

பசி வந்திட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 5,050

 அந்த பிரபல ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிட நுழைந்தான் சத்யன். வாசலில் வயசான ஒரு கிழவி, ‘ஒருசாப்பாடு வாங்கிக் கொடுங்க…! பசி...

மனக்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 18,578

 மருமகளிடமும் மகனிடமும் விடைபெற்று சென்றனர் மீனாட்சியும் சுந்தரேசனும். பேரனும் பேத்தியும் வந்து கட்டிக் கொண்டார்கள். இதோட அடுத்த பொங்கலுக்குத்தான் வருவீங்களா...

குணமெனும் குன்றேறி நின்றார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 10,687

 அண்மையில்தான் அவனுக்கு நண்பரானவர் சபாபதி. அவர். தன் அந்தரங்க விஷயங்களைக்கூட  அவனுடன்பகிர்ந்து கொள்ளத் தயங்கிய தில்லை . ஆனால் ஒரே...

தூர கிரகத்தில் ஒரு அறிவியல் போட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 5,927

 APX-999 என்ற கிரகத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் அறிவியல் போட்டி நடை பெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்கள் தங்கள் திறமையைக் கொட்டி...

துணிக்கடை துச்சாதனர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 4,698

 பிரபல துணிக்கடையில் சேலை வாங்க நுழைந்தாள் ஷீலா. ஆயிரக்கணக்கில் சேலைகளைப் புரட்டி புரட்டிப் பார்த்தும் ஒன்றும் பிடிக்கவில்லை. ‘சே! என்ன...

கொடுமைக்கார முதலாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 5,579

 நான் கடந்த ஒரு வருடமாக கோடீஸ்வரர் அஜய் வர்மாவிடம் பணி புரிகிறேன். அவர் எங்கெல்லாம் போக விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவரை...

புண்ணியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 4,306

 எங்கு அனுமார் கோயிலைப் பார்த்தாலும் பக்தியோடு வணங்கிவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டுச் செல்வது பஞ்சவேலுக்கு பழக்கம். சக ஊழியர்கள் அவரை...

எதிர் காலத்திலிருந்து ஒரு குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 5,556

 கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து நான் சத்தமாக விசில் அடித்தேன். எதிர்காலத்தில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டு போனில் பேசுவதில் உள்ள...

தேகம் சந்தேகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 10,415

 சங்கர் ஊரிலிருந்து வந்ததிலிருந்து கணேசனுக்கு தூக்கம் போய்விட்டது. மாலதி அவனோடு கொஞ்சிப் பேசுவதும் கிண்டலடித்து விளையாடுவதும் கணேசனுக்கு கொஞ்சம் கூடப்...

கடந்த காலத்திலிருந்து ஒரு குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 5,771

 கதிரேசன் வெற்றிக் களிப்பில் குதித்தான். “மூர்த்தி, ஏழு வருட உழைப்புக்குப் பின் நம் ஆராய்ச்சிக்கு வெற்றி! இப்போது நாம் கடந்த...