கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1422 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 52,747

 அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும்...

வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 20,604

 ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண்...

தெளிவு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,267

 மயில்சாமிக்கு மனசு சரியில்லை. மகனை நினைக்க வருத்தமா இருந்தது. படிப்பை முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. ....

கினிம்மா – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 19,261

 விக்னேஷ், என்ற ஒரு சிறு வயது சுட்டிப் பையன் ஒருவன் இருந்தான். அவனை எல்லோரும் விக்கி என்று அழைப்பார்கள். அவனுக்கு...

கூடை பிண்ணும் தொழிலாளி – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 17,897

 ஒரு ஊரில் இளம் வயது கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். காட்டிலே சென்று மூங்கிலை வெட்டி வந்து, அதை துண்டு...

ஆதங்கம்..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 15,937

 வாசலில் அழுது கொண்டிருக்கும் தன் பத்து வயது தம்பியைப் பார்க்க மனசு துடித்தது 28 வயது இளைஞன் சிவாவிற்கு. வேகமாக...

அணையா விளக்கு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 49,288

 ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில் மழைவளம்...

குதிரை குட்டியின் வழக்கு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 43,144

 ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக...

எளிமையான திருமணம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 16,206

 நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை. ஆனால் எங்களுக்கு யாருக்குமே...

முதலையும் பெண்ணும் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 11,702

 கட்டியக் கணவனோடு திருவிழாவிற்குச் செல்லுகிறாள் ஒருத்தி. தன்னுடைய உடல் முழுக்க அலங்கரித்துக் கொள்ளுகிறாள். தலைநிறைய பூச்சூடிக் கொள்ளுகிறாள். திருவிழாவிற்குப் போகும்போது...