கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

463 கதைகள் கிடைத்துள்ளன.

ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 18,600

  சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும்...

புன் சிரிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 30,440

  (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக்...

குமரியின் மூக்குத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 35,275

  1 தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே...

பிட்டுக்கு மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 37,340

  ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்து விட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே! நவராத்திரியின் போது, அந்த ஒன்பது நாட்களிலும்...

மயில் வாஹணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 37,572

  வாழ்வில் மிகச் சிலருக்குத்தான் அவர்கள் விரும்பியபடி, விரும்பியவுடன் இறப்பு என்பது எதிர் பார்த்தபடி நல்லவிதமாக அமையும். எதிர்பார்த்தபடி அவ்விதம்...

பரமனை சோதித்த பார்வதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 49,687

  கைலாயத்தில் சந்தோஷமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும் பரமசிவத்தின் வாயில் ஒரு புன்முறுவல் தெரிந்ததைப் பார்த்தாள் பார்வதி....

பரசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 74,088

  ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய்...

தீராக் காதலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 78,524

  படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ...

குசும்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 65,982

  வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார். அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன என்று...

தியானம் செய்ய வாருங்கள் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 90,083

  தியானம் – 5 வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல்,...