கதைத்தொகுப்பு:அறிவியல்

299 கதைகள் கிடைத்துள்ளன.

சுசுமோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 16,255

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்முன் குறிப்பு: ஆளில்லாத பிலாக் பல வகைகளில் பயனாகிறது. கள்ளக்காதல் சந்திப்புக்குச் சங்கேதச் செய்தி, வயாகரா விற்பனை, ஆப்பிரிக்கக் கிழவி...

மூத்த குடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 14,116

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறோம்?”, கேட்டாள் விமி. “இருபதாயிரத்து எண்ணூற்றுப் பதினாறு பேர். பதிமூன்றாயிரத்து எழுபது ஆண்கள், ஆறாயிரத்து...

கடவுள் வைரஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 14,310

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்புது உலகத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிப் படித்திருக்கிறேன். தாய், தந்தை, கணவன், மனைவி என்று போலி...

பரிணாமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 16,435

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் ‘சுளீர், சுளீர்’ என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம்பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன....

பரிணாமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 14,833

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலையில் எழுந்திருக்கும் போதே ராணா கூப்பிட்டு அவளை அலர்ட் பண்ணியது. ராணா.? அவளுடைய பிரத்தியேக செயலர். எலக்ட்ரானிக்ஸ் இயந்திரன். எக்ஸ்பர்ட்...

கல்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 25,919

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம்....

எலும்புகளின் தேடல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,438

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“சங்கர், நீங்களும் உங்க மூன்று பேர் கொண்ட குழுவும் இன்னைக்கு இரவு விமானத்தில் ரஷ்யா போகனும்” என்றார் இந்திய உளவுத்...

நான் இறை தூதுவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 14,058

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சரியாக அறுபதாயிரம் வருடங்கள் கழித்து….. ஒரு புறம் மிகப் பெரிய புனித விழா ஒன்று கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்து சூரியனிலிருந்து...

மிமிக்ரிகோ ஆஸியானா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,302

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்யாணின் மடிகணினித் திரையில் ஒரு பறவை நின்றிருந்தது. எடை, 5 கிலோ. கழுகு போல் கூரிய மூக்கு. கண்களில் அசாதாரணமான...

ஆறாவது அறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 11,996

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த...