கதைத்தொகுப்பு:அறிவியல்

299 கதைகள் கிடைத்துள்ளன.

சுவாமிஜீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 17,708

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட...

அகல்யா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,626

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும்....

ஏலியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,105

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள் டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே...

மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,696

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே? தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும்...

குப்பைக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,577

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன் வில்லியம்ஸுக்கு கோபம்...

வந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 13,404

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மெதுவாகத் திறந்து அரைக்கண்ணால் பார்த்தேன்.. அவன் இன்னமும் என் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான்..ஆனால் சற்று தள்ளி.. இது நடுநிசி நேரம்....

பிரளயகாலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 10,596

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என்...

ஜீன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 10,350

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும்....

திமலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2012
பார்வையிட்டோர்: 25,368

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில்...

செல்லாத காசுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 12,916

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாணயங்களைச் சேகரிப்பதில் மணிவண்ணனுக்கு மிகுந்த ஆர்வம். வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களைப் போய் சந்திப்பான். புன்னகை மாறா முகத்துடன்...