கதைத்தொகுப்பு: அமானுஷம்

149 கதைகள் கிடைத்துள்ளன.

காணொளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 50,402

 பல்கலைக்கழகத்தில் இருந்து இரவிரவாக அடுத்த நாள் பரீட்சைக்கு படித்து முடித்து விட்டு ஒன்பதரை மணியளவில் வீடு செல்லத்தயாரானான் மதன். அந்த...

கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 48,986

 கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம்; (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம்… பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து...

சிவப்பு பக்கங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 48,720

 “இந்த விருது கிடைக்கும்னு நினைச்சிங்களா…..?” “இந்த விருதுன்னு இல்ல… ஏதோ ஒரு விருது கிடைக்கும்னு நினைச்சேன்……” “இன்னொரு கேள்வி….” “கேள்வி...

ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 54,646

 பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்.. நேரம் காலை 4.30 இந்த நேரத்தில்...

தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 79,809

 மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான்...

ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 84,709

 வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை...

குறளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 63,458

 கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில...

புளியமரத்து பேய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 66,766

 அது ஒரு மிக வயதான புளியமரம்தான். இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத்தண்டில் எக்கச்சக்கமான ஆணிகள் திசைக் கணக்கின்றி...

முனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 64,172

 நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது....

கைக்கிளைப்பதுமை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 72,515

 கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள்...