கதைத்தொகுப்பு:அமானுஷம்

170 கதைகள் கிடைத்துள்ளன.

மேதகு வேலுப்போடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 21, 2015
பார்வைகள்: 53,372

( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள்....

காணொளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 17, 2015
பார்வைகள்: 51,697

பல்கலைக்கழகத்தில் இருந்து இரவிரவாக அடுத்த நாள் பரீட்சைக்கு படித்து முடித்து விட்டு ஒன்பதரை மணியளவில் வீடு செல்லத்தயாரானான் மதன். அந்த நேரத்திற்கு பேரூந்து எதுவும் இருக்காது என்பதை...

கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 14, 2015
பார்வைகள்: 50,667

கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம்; (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம்... பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக...

சிவப்பு பக்கங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 11, 2015
பார்வைகள்: 49,808

"இந்த விருது கிடைக்கும்னு நினைச்சிங்களா.....?" "இந்த விருதுன்னு இல்ல... ஏதோ ஒரு விருது கிடைக்கும்னு நினைச்சேன்......" "இன்னொரு கேள்வி...." "கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்க.. அதுல என்ன இன்னொரு...

ட்ரிசோ எனப்படும் திரீவீலர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2015
பார்வைகள்: 56,772

பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்.. நேரம் காலை 4.30 இந்த நேரத்தில் யாரிந்த பெண். 'ஹாய்... குட் மோர்னிங்'...

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 81,062

மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த...

ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 8, 2014
பார்வைகள்: 86,727

வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள்...

குறளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2014
பார்வைகள்: 64,667

கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில விட்ட்டேன்” என்று கரகரத்தான் மாந்த்ரீகன். “ம்ம்ம்’...

புளியமரத்து பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 6, 2014
பார்வைகள்: 68,050

அது ஒரு மிக வயதான புளியமரம்தான். இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத்தண்டில் எக்கச்சக்கமான ஆணிகள் திசைக் கணக்கின்றி அடித்து இறக்கப் பட்டிருந்தன. பாரதி அக்கா,...

முனி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 24, 2014
பார்வைகள்: 65,590

நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஜன்னலுக்கு வெளியே இருந்த முருங்கை...