கதைத்தொகுப்பு:அமானுஷம்

170 கதைகள் கிடைத்துள்ளன.

கைக்கிளைப்பதுமை…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 25, 2014
பார்வைகள்: 73,931

கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள் எல்லாமே.. என்ன சொல்லட்டுமா..? என் பெயர்...

ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 18, 2014
பார்வைகள்: 79,270

ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே...

மாயை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2014
பார்வைகள்: 74,490

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான்....

செக்கு மாடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2014
பார்வைகள்: 70,315

தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக...

காரைக்கால் பேய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 14, 2013
பார்வைகள்: 77,598

புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில் முன்பின்னாய் உழன்று கொண்டிருந்தன. பரமதத்தன் குளித்துவிட்டு...

அய்யோடா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 13, 2013
பார்வைகள்: 57,063

இரை தின்ற மலைப்பாம்பு போல இருளில் அந்த நெடுஞ்சாலை அவர்கள் எதிரே நீஈஈளமாக வளைந்து வளைந்து போய்க்கொண்டு இருந்தது. காரின் ஜன்னல் கண்ணாடிகள் ஏற்றப் பட்டு இருந்தபோதும்...

பிசாசும் இராட்சதக் குடைக்காளானும்
0 (0)

இணைய வெளியீடு: May 26, 2013
பார்வைகள்: 46,492

அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய அந்த நீண்ட வால் தரையில் இழுபட்டுக்...

கதவைத் தட்டும் ஆவி!
0 (0)

இணைய வெளியீடு: February 28, 2013
பார்வைகள்: 63,164

நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க, இருளின் பேரமைதியே, ஒரு...

மல்லிகா அக்கா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 7, 2013
பார்வைகள்: 84,775

"டீச்சர்... நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. சத்தியமா உண்மையைத்தான் சொல்றேன். எங்கம்மா எப்பவுமே உண்மைதான் பேசணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க இதுவரைக்கும் பொய்யே பேசலைன்னாதான் நான்...

ஏழரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 30, 2012
பார்வைகள்: 55,755

" கிரிங்க்க்க் !!!!!!!", கூவிய கடிகாரத்தின் தலையில் ஒரு தட்டு தட்டினான் கணேசன் . ஐந்தரை மணி காட்டியது கடிகாரம், சோம்பலை விரட்ட பிராயத்தன பட்டான் அவன்....