கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1035 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சைக் கறிக்கு வெகாறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 25,583

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டுபிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் –...

கணினி வசதி வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 25,950

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எம்லோகத்தில் அன்று காரசாரமான விவாதங்கள் எழுந்தன. சித்திரகுப்தரிடம் ஒரு சில எம கிங்கரர்கள் எமலோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பற்றி காரசாரமாக...

டஞ்சணக்குத் தாஜ்மஹால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 23,342

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மகுடேஸ்வரனும் மினிமோளும் ஓடிப்போவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. காதல் திருட்டுக் கல்யாணங்களுக்கு சாட்சிக் கையொப்பம் போடுவதற்காகவே பூமியில் அவதரித்திருக்கிற தோழர் தோழிகள் துணையோடு,...

இல்லத்துக் கொத்தடிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 21,928

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“வர வர எனக்கு இந்தக் கொத்தடிமை வாழ்க்கை வெறுத்தே போச்சும்மா! அதனாலதான் விவாகரத்து வாங்கி விடுதலையாயர்லாம்னு பாக்கறேன்” என்றாள் மேனகா....

பிரச்சினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 23,877

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பரமன் முக்கியமானப் பிரச்சினைப் பற்றி டாக்டரிடம் கன்சல்ட் செய்ய வேண்டியிருந்தது. யாரிடம் போவது.? முதலில் கொஞ்சம் குழப்பம். பின்னர் பொதுவான...

சுட்டேன், சுடுகிறேன், சுடுவேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 13,187

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது – 1600, பென்ஸில்வேனியா அவென்யூ. ஆமாம், வெள்ளை மாளிகையின் முகவரிதான்! அங்கே நடந்ததை நான் எழுதியிருக்கிறன்னே…நம்புவதும் நம்பாததும் உங்கள்...

வாஸ்துக் காய்ச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 7,045

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பீதாம்பரம் முதலாளி புது வீடு கட்டப்போகிறார் என்று தெரிந்ததுமே பழக்கப்பட்டவர்கள், சொந்தக்காரர்கள் என எல்லோரும் சொன்னது வாஸ்து பார்த்துக் கட்டுங்கள்...

காரப்பா! பழனியப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2024
பார்வையிட்டோர்: 9,695

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பெங்களுரில் இருந்து கார் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. டெவேங்கட கிருஷ்ணனை என்னோடு டூருக்கு அழைத்தமைக்காகப் புதிதாக ஒரு ஜோடி செருப்பு...

பாகவதர் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 20,692

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எந்தப் பெண்ணாவது தனக்கு குடிகார மாப்பிள்ளைதான் வேண்டுமென்று நிபந்தனை விதிப்பாளா? எங்கள் ஊர் சின்னத்தங்கம் அப்படி விதித்தாள். அதுமட்டுமல்ல; இல்லையென்றால்...

பல்லேலக்காபாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 19,871

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு ஆப்போஸிட் எதுக்க, 5.4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பல்லேலக்காபாளையம். இயற்கை எழில் கொஞ்சும்...