கதைத்தொகுப்பு: பாக்யா

71 கதைகள் கிடைத்துள்ளன.

மாத்தி யோசி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 12,692
 

 கல்யாண விநாயகர் கோவில் எதிரில் ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலியிடம். அந்தக் காலியிடத்தில் வரிசையாக…

சமயம் பார்த்து அடிக்கணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 10,857
 

 “ இன்னைக்கு….ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!…நான் அதற்குள் சிக்கன்…

வயசுக்கு மீறிய புத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 9,491
 

 அரசு ஆய்வுக் கூடம் ஒன்றில் உயர் அதிகாரி சத்திய சீலன். அவர் மனைவி சித்ரலேகா ஒரு கல்லூரி பேராசிரியை. அவர்களுடைய…

மாமன்னர் அசோக சக்ரவர்த்தி!..பராக்!….பராக்!…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 40,058
 

 “மாமன்னர் அசோக சக்ரவர்த்தி அவர்களே! ….வருக! வருக!…என் கோரிக்கையை ஏற்று பூலோகத்திற்கு, அதுவும் எங்கள் கோவை மாநகருக்கு வருகை தந்தற்கு…

அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 9,926
 

 இன்னொவா கார் சுமங்கலி அபார்ட்மெண்ட் முன் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் தோற்றம் கண்ணியமாக இருந்தது. அரசு அதிகாரிகள் என்று பார்த்தவுடனேயே…

புவனாவும், புத்தகக் கண்காட்சியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 9,865
 

 முத்துசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார். அவருடைய ஒரே மகள் புவனாவும், மாப்பிள்ளை அறிவுச்…

வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 9,764
 

 புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி…

போட்டோவில் தொங்க விடும் உறவா அது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 8,826
 

 “ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே…

இதுவும் கூட புரட்சி தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 8,578
 

 கிருஷ்ண குமார் அந்த காலனியில் குடியிருக்கும் தன் நண்பர்களுக்கு பிறந்த நாளன்று ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக விருந்து கொடுப்பது வழக்கம்….

டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 9,300
 

 “என்ன செல்வம்!…பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?….” “ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள்…