கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல பிள்ளை எப்பவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 12,851

  “மாயா!” டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட...

மஞ்சுளா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 13,275

  “மத்தளங்கள் கொட்டுங்கள்,மந்திரங்கள் சொல்லுங்கள்.பெட்டை மாட்டைக் கொண்டுவந்துதாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம்...

காந்தியும் தாத்தாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 11,527

  “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும்...

மேளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 14,500

  “நீ அங்கெல்லாம் போகக்கூடாது’’ “அம்மா, ரெண்டு நாள் லீவுதானே, நான் போயிட்டு வந்துர்றேன்’’ “அதெல்லாம் முடியாது நீ போகக்கூடாதுன்னா...

அது அந்தக்காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 18,468

  தேதி:2/01/1971 அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை...

வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 18,710

  வீட்டுக்குள் நுழைந்ததும், என் மனைவி நித்யா என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது என் சித்தி எழுதியது. ரொம்ப...

நாற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 15,236

  நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’...

என் வீடும் தாய்மண்ணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,710

  இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய்...

தாக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 14,093

  சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சிங்கப்பூர்-சென்னை விமானம் புறப்படத் தயாரானது. ஏர்ஹோஸ்டஸ் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டு ஆக்ஸிஜனுக்கு அழகாக அபிநயிக்க,...

நங்கூரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 27,435

  ‘என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’ இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. அது கொழும்பு துறைமுகம்…...