கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1597 கதைகள் கிடைத்துள்ளன.

அவளும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 15,874

 1 “விளக்கை அணைச்சுடட்டுமா?” வினயா விநோத்தை திரும்பிப் பார்த்தாள், அவளது உள்ளங்கையில் ஒரு மின்மினிப் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அது...

மகா ஸ்வாமிகளின் தீர்க்க தரிசனம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,666

 ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத் துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும் இடங்களில்...

நட்பு பெரிதா? நாடு பெரிதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,818

 துரோணரும் துருபதனும்… துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப்...

அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 16,153

 பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர்...

திருமணம் பேச வந்தவர்கள் திகைத்து நின்றது ஏன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,875

 இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி...

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 13,953

 மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம்....

யாருக்காக அழுதாள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 14,033

 இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன்....

நீ என்றுமே என் மகன்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 13,250

 மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை...

சிறந்த நிர்வாகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,947

 நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள...

உந்துதல் (அ) ’சடையன்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 10,356

 ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக்...