கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

பேக்குப் பையன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,823

 துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம்...

மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 13,756

 அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு...

வழிச் செலவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 9,006

 பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின்...

பஞ்சரத்னம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 8,661

 அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து...

சொக்கப்பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 7,972

 கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி...

ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 7,247

 சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன....

வட கிழக்குப் பருவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 7,242

 நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது. உடனே ஒரு ரெய்ன்கோட் வாங்கிவிட உத்தரவு வந்ததில் இந்தியப்பொருளாதரம்...

எஞ்சினியரும் சித்தனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 13,967

 (1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர...

மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 15,398

 இரயில் பயணத்தை அவன் என்றைக்குமே வெறும் இரயில் பயணமாய்ப் பார்ப்பது இல்லை. இரயில் பயணத்தை ஒரு தத்துவார்த்தமாகவே கண்டு அவனுக்கு...

ரௌத்திரம் பழகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 10,351

 மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும்,...