கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

தன்னையே நினைத்து கொண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 8,079

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது...

டீச்சர் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 9,509

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டீச்சர் வீட்டுக்குள் நுழைந்தேன், உள்ளே ஹாலில் சார் போட்டோ பெரியதாக இருந்தது. கிறிஸ்தவர் என்பதால் படத்துக்கு மாலை, ஊதுபத்தி, விளக்கு...

படிச்சவன் பார்த்த பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 11,948

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஏங்க, ஆசாரி வந்திருக்கார்.. “இவன் வாசலுக்குப் போனான். என்னங்க கண்ணாயிரம், என்ன விஷயம்?” “பெரிய ஐயா ஒங்ககிட்டே ஒண்ணும் சொல்லலீங்களா...

டோரியன் சீமாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 11,647

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது. எங்கு பார்த்தாலும் நெடிய...

திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 9,261

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மே 29, மாலை 6 மணி…. மூத்தவளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த இன்னும் 2 நாட்களே உள்ளது… இளையவளுக் கோதைக்க...

யாரும்மா மைனரு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 8,479

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முனியன் மஞ்சனத்தி மரத்தினடியில் நின்றிருந்தான். காலை மணி பத்து. தொண்டு நிறுவனத்துக்கு வேலைக்கு வருவோர் அவனை வினோதமாக பார்த்துக்கொண்டே அவசரமாக...

பிச்சைக்காரியின் சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 13,095

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பகல் இரண்டுமணி. திருநெல்வேலி ஜங்க்ஷன் பஸ் நிலையம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அந்த வெய்யிலிலும், சிவந்த நிறத்தில் முப்பத்திஎட்டு வயது...

பாலாவிற்காக…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 12,764

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல்...

நான் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 7,405

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இறுதிப் பகுதி) டாக்டர் கோவிந்தன் மண்டையை குடைந்து கொண்டார். விடை நாடினார். நான் யார் ? – இதற்கு விடை...

களம் காணுங்கள்!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 9,458

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(Title inspired by Dr.Abdul Kalam’s quote ”KANAVU KANUGAL”) வேலைக்கு நேரமாகிக்கொண்டிருந்தது.. கடிகார முட்கள்..7.20யை நெருங்கிக்கொண்டிருந்தன.. சட்டென்று விழித்து…மேற்படி...