கதைத்தொகுப்பு: சமூக நீதி

6371 கதைகள் கிடைத்துள்ளன.

கர்மயோகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 9,348

 முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே...

பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 12,401

 இலண்டனுக்குப் போவதற்கு முன்னால் இரண்டு காரியங்களைச் செய்து முடிக்கணும்னு மெனு மாஸ்டர் துரை முடிவு செய்திருந்தார். முதலில் தனக்கு ஆறாம்...

பெயர் சூட்டும் சம்பிரதாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 11,867

 “ரோஜா என நாம் அழைக்கும் ஒரு பெயரில் என்ன இருக்கிறது? வேறு பெயரில் கூட அது நறுமணமாகத்தான் இருக்கும்…” என...

நங்கூரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 26,696

 ‘என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’ இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. அது கொழும்பு துறைமுகம்… ஒவ்வொருவராக...

கோபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 15,644

 இரவு 8-50 டவுனுக்கு வந்த சேகர், பைக்கில் இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். சுங்கம் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து...

ஆட்டோகிராப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 8,090

 நடிகை மோனாலிசா அந்தப் பிரபல நகைக் கடையின் நங்கநல்லூர் கிளையை மாலை திறந்து வைக்கப் போவதாக, அன்றைய தினசரியில் ஒரு...

சரியான இளிச்சவாயன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 10,605

 ‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம்,...

நேர்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 17,508

 கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார...

கடைசியாய் வாங்கியவன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 7,614

 ”நீங்க இந்தக் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க வந்தீங்களா? அல்லது இதைச் சொல்ல வந்தீங்களா?” – மனதுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை...

“மன்னித்துக்கொள்ளுங்கள்” அல்லது “ஸாரி” என்ற ஒரு வார்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 7,071

 ரவி பேருந்தின் படியில் காலை வைத்து தொங்கியவாறு தலையை கோதிக்கொண்டிருந்தான், அவன் வயதையொத்த மாணவர்கள் அவனுடனே தொங்கிக்கொண்டு வந்தனர். பேருந்து...