கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 13,847

 வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ ‘ணங்’, ‘ணங்’ என்று தட்டும் ஓசை. ...

மெளனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 14,757

 இன்று எனக்கு மௌன விரதம்.  இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா? பின் எதுக்கு இந்த நோன்பு? ...

[அ]லட்சியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,111

 மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக்...

ஊமைத் துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 11,403

 ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம்...

இழந்த யோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,113

 மாரிச்சாமி அந்தப் பெண் — மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், ‘இந்த...

கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 12,900

 ‘மதியம் மூன்று மணிக்குச் சரியாக வந்துவிடு” என்று நேற்றே சொல்லியிருந்தார் மிட்டு மாமா. வழக்கம் போல் கண்ஷியாம் மாமாவுக்குப் பணம்...

மழைத் துளிகளை பரிசளித்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 13,499

 இருளின் சாயம் மெள்ள மெள்ள கரைந்தது. விடியலை விரும்பாமல் மனமும் உடலும் போர்வைக்குள் சுருண்டுகிடந்த நேரம், நீல வானத்துப் பறவைகளும்...

பகல் உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 16,097

 காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில் இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது....

கதை கதையாம் காரணமாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 44,636

 ”அப்பா, அந்த ‘பார்க்’ வழியா போகலாம்பா!” -கௌரி கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். ”ச்சீ, கழுதை! விடு அப்பாவை. நடு...

ஆறடி நிலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 19,044

 உண்மையில் நானும் என் மனைவியும் விவசாயிகள் இல்லை. என் மனைவி லீரிஸ் கூட விவசாயி இல்லை. நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கை அடுத்த...