கதைத்தொகுப்பு: குடும்பம்

10257 கதைகள் கிடைத்துள்ளன.

பபூனன் அம்மா பார்த்த சர்க்கஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 8,157

 புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18...

முடியாத கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 25,383

 ‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே...

சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 11,539

 சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி...

காத்திருந்து… காத்திருந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 12,762

 ‘ஹா’ என்று இதயம் அதிர்ந்தது – கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து....

முதல் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 133,719

 கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும்...

எழுதிச் செல்லும் விதியின் கைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2012
பார்வையிட்டோர்: 13,998

 சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலுடன் இருக்கையில்...

தோற்றப்பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2012
பார்வையிட்டோர்: 11,098

 “இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான்...

உறவுகள் தொடர்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 14,253

 ‘இரண்டு வாரமாகியும் இந்த சுந்தரியைப் பார்க்க முடியலையே… என்னாச்சு இவளுக்கு!’ என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. 50 வயதில் தனக்கு...

சில வித்தியாசங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 125,201

 நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய...

வெளுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 23,127

 குளிர்கால இரவின் நிலவொளியில், வீட்டுத் திண்ணையின் மீது உட்கார்ந்திருந்தான் பூபாலன். காலையில் நடந்தவை மசமசவென்று கண் முன்னால் தோன்றி ஆத்திரத்தையும்...