கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மிமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 14,333

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘மிமி’ என்றால் ஏதோ ‘ஜிம்மி’ மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன்...

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 14,736

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்....

தழும்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 11,106

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது...

கடலுக்கு போன மச்சான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 21,746

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா...

தொடரோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 14,889

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்த விசாலம் ……..போன்ஒலிகேட்டு கையை முந்தானையில் துடைத்தபடி ரிசீவரை எடுத்தாள்.எதிர்புறம் மகள் மாலினி பேசினாள். “ஏம்மா …அப்பா...

வேரிலும் காய்க்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 21,088

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நீங்கள் தேடி வந்த வீடு இது இல்லை” என்று சொல்ல நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு “வாருங்கள், வணக்கம்” என்றாள் வனிதா. வந்தவர்...

ஒரு துவக்கின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 12,336

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்போது அப்பாவிடம் ஒரு துவக்கு இருந்தது. துவக்குகளைப் பற்றிய பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் பெரிதாக ஏற்படாதிருந்த காலம் அது. அரசாங்கத்திலிருந்து உரிய...

அது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2013
பார்வையிட்டோர்: 13,415

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது....

ஓடமும் ஓர் நாள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 14,574

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா… வீட்டுலதான் இருக்கியா?..” குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா....

நிழல் யுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 23,716

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த...