கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லதோர் வீணை செய்தே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 19,052

 அவள் தன் பிறந்த வீட்டில் அப்பாவினுடைய கறைகள் தின்று புரையோடிப் போகாத புனிதம் மிக்க காலடி நிழலின் கீழ், ஓர்...

எதிர்பா(ராத)ர்த்த உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 13,280

 மனதில் எந்த ஒரு வன்மமும் புகாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது. பொய், சூது, வாது, கள்ளம், கபடம் என்று எதுவும்...

மனிதர்கள் இருக்கும் இடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 11,559

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத்...

நான் பீச்சுக்குப் போகணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 12,343

 நீனி ஸ்கூலிலிருந்து வருவதற்காக நான் காத்திருக்கிறேன். பெரிய நீல நிற கேட்டும் பெரிய மரமும் இருக்கும் அந்த ஸ்கூலில் அவள்...

அப்பாவுக்குப் பிடிக்காத மாடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 10,105

 கிழக்கே இரயில் வரும் ஓசை கேட்டது. சாலையை மறித்துக் கொண்டு இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசைக்...

பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 8,848

 “கன்னத்திலே என்னம்மா காயம்? `தொப்பு’ விழுந்துட்டீங்களா?” (ஒரு தலைமுறைக்கு அப்பாலிருந்து அவளுடைய குரலே கேட்டது போலிருந்தது. `அப்பா ஏம்மா தினமும்...

குட்டியாப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 17,038

 1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர்...

ஒரு பயணப்பொழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 12,889

 பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு…” ஓட்டுநருக்கு எங்களோடு...

திருஷ்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 21,891

 “போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?” அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். “வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு”...

இரவல் தீர்வுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 10,441

 வழக்கமாக வரும் காய்கறி வண்டியை எதிர்பார்த்து வாசலில் நின்ற ஜானகிக்கு எதிர் வீட்டு வாசல் பார்வையில் பட்டது. ‘மீனாட்சி இன்றைக்கு...