கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

படப்பிடிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 10,070

 பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும் என்று...

நுகத்தடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 11,801

 ”லக்‌ஷ்மிகள்! லக்‌ஷ்மிகள்! என்று விம்மி விம்மி அழுதாள்.கமலாதேவி அரவிந்தன்இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு மாலதி புறப்பட்டாள். ரொட்டி,...

சென்னைக்கு மிக அருகில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 11,456

 ‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!” ‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா? அப்படியும்...

கருப்புசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 12,284

 ஏலே …. கருப்பு எந்திரிலே…., ………. …….. ராசா….எந்திரிப்பா….பொளுது விடிஞ்சிருச்சு.. ம்.., ம்…., ஐயா ரவைக்கு நீ லேட்டாத்தான் வந்தே.....

குடியிருந்த கோயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 12,016

 குறவன்பாலயம் என்ற சிறிய கிராமம் கோபிசெட்டிபாலயம் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. குறைந்த ஜனதொகை உடைய இந்த கிராமத்தில் வேளாண்மை...

அம்மாவின் சமையலறை பறவைகளின் சரணாலயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 12,889

 “பண்டைக்காலத்தில் பறவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம்.தங்கள் இனத்தவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை தங்கள் அரசனான கழுகாரை...

தகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 12,698

 “என்னங்க சாப்பிடத் தட்டு வச்சாச்சு. சாப்பிட வரீங்களா?”-மனைவி ஜெயந்தியின் குரல் கேட்டு சங்கரன் வியந்தார். பசிக்குது. சீக்கிரம் சாப்பாடு போடு...

ஆறாத மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 9,281

 செந்திலின் அலுவலகம் நாலு மணிக்கு முடிகிறதென்று பெயர்தான். ஆனால், என்னவோ சாமி ஊர்வலம்போல மிக மிக மெதுவாக கார்கள் சாலையில்...

அக்கரைப் பச்சை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 8,684

 கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில்தான், தினசரி மாலை நடைப் பயிற்சியை முடித்த பிறகு லலிதாவும், சித்ராவும் உட்கார்ந்து...

காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 10,363

 அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான்...