கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

நடிக்கப் பிறந்தவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 7,628

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்`அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம்...

இனிமேல் என்பது இதில் இருந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 27,398

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை....

அப்பாவின் தோழி….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 7,164

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின் மலர்ந்து...

குழந்தைகளின் அறியாமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 7,497

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குழந்தைகளின் சின்ன உலகத்தில் வினோதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறதே… நிஜமாகவே மனதைத் தொடுகிற அந்த எழிலான அறியாமைகள்தான் குழந்தைகள்...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 17,798

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பள்ளிக்கூடத்தில் சில வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர். ஆஜானுபாகுவான உயரம், முன் வழுக்கை, பின்னால் முடிக்கற்றை பாகவதர்...

பக்கத்து வீடு
0 (0)

கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 14,547

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ்ட காவலா, பத்திரமா வந்து சேருங்கம்மா” மனமகிழ்வுடன் கூறியவாறே காதிலிருந்த டெலிபோன் றிசீவரைக் கீழே வைக்கிறார் அன்சார் ஹாஜியார்....

பக்குவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 11,462

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாங்க ! வாங்க சார் ! வெங்காயம் கிலோ பதினைஞ்சு ரூபாய், தக்காளி கிலோ பத்து ரூபாய் என்று கூவி...

யானை ஆகிடத்தான் இந்த கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 10,952

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சேப்டர் 3 ஆவென திறந்து கிடந்தது அந்த அரசினர் உயர் நிலை பள்ளி. நான் தயங்கி தயங்கி உள்ளே சென்றேன்....

ஓடிப்போனவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 11,137

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில்...

சின்னாம்பும் சிறுவாணியும்…….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 8,603

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து ‘மியாவ்!’ என்று கத்தி...