கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

இராசாத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 6,577

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் தடித்த கண்ணாடியிலான சுவர்கள் சமூகங்கக்கிடையில் கிடக்கின்றன.விடுதலைப் போராட்டத்தின் நசிவுக்கும் அது தான் ஒருவேளை காரணமாக இருக்குமோ?ஒவ்வொருவருமே...

ஒட்டப்படும் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 618

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு. உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை...

ஆயா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 631

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது...

ரௌடி செய்த உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 638

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பள்ளிக்கூட ஆசிரியர் ரத்தின சாமி தன்னுடைய பணி ஓய்வுக்கு பின், கிடைத்த பணத்தில் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட...

அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 20,331

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானம் அப்போதுதான் தலையோடு குளித்துவிட்டு வந்து கூந்தலைக் காய உலர்த்தி வைக்கும் பருவப்பெண் போல் புதிதாய்ப் படர்ந்திருந்தது. கருமை சிறிதும்...

கறையில்லா மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 6,701

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன. “எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான்...

தம்பியா இப்படி…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 5,086

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வீட்டில் காலையில் படித்துக் கொண்டிருந்த விமல் … “ஹை… தாத்தா…!”திடீரென்று குதூகலித்தான். எட்டிப் பார்த்தன். அப்பா வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு...

ஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 6,166

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ராஜு அழுதுக் கொன்டே”என் அப்பா சேட்டிடம் ஒட்டிக்கு ரெட்டி விலைக் கொடுத்து இந்த வைரத்தோடையும்,வைர மூக்குத்தியையும்,வாங்கிண்டு...

அந்தக் காலத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 5,817

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிவராமன் எனக்குத் தூரத்து உறவினர். என்னைவிட எட்டு வயது பெரியவர். ஒரு விதத்தில் எனக்குச் சித்தப்பா முறை. பரம்பரை பரம்பரையாக...

காய்க்காத பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 9,847

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 “வாட்? அப்ப ராஜேஷ் சேலத்த விட்டு வெளியவே போகலயா?”...