கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

வேலியோர பொம்மை மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,419

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்....

தாய்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,759

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை...

ஆலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,658

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்....

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,178

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த அவசர தொனியில்...

அப்பா சொன்ன நரிக்கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,795

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்1. இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை....

பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,010

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்1. புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும் நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே...

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,622

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்1. என் பெய‌ர் நிலாக்குட்டி.ஆறாம் வ‌குப்பில் ப‌டிக்கிறேன். என்னுடன் படிக்கும் செல்வராஜின் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் செல்வராஜை...

சேமியா ஐஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,131

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது....

சைக்கிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,417

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக...

ஊர்க்காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,914

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னங்க எனக்கொரு சந்தேகம்” தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும் தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்....