கதைத்தொகுப்பு: கிரைம்

499 கதைகள் கிடைத்துள்ளன.

வயசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 34,249

 சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு வினோதமாக இருந்தது. விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு...

ஒரு அதிகாலை மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 47,633

 1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது...

நியாயச் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 23,592

 ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென...

யார் குற்றம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 19,403

 வடசென்னை மாதவரம் பகுதி. நூறு அடி சாலையை ஒட்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடியிருப்பு....

குற்றத்தின் பின்னனி யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 20,045

 நல்லாதார் பட்டி எனும் ஊரின் புளியமரத்தடியில், தினாவும்-தீபிகாவும், நீண்ட நேர விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தனர். நீ சந்தேகப் பட்றடா……நான் அவ்ளோதான்...

அந்த இரண்டு லெட்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 24,345

 அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு...

அ-வசியக் கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 17,138

 தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார். சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை,...

நகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 16,131

 “ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி “நாலு மாசம், ஆறு நாள், எட்டு...

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 35,435

 அப்போதுதான் நடக்கத் துவங்கியது போல் முடியும் போதும் உற்சாகத்திலிருந்தார்கள். ஒரு வெப்பால மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த போதும் நீண்ட நடையின்...

வன்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 16,842

 எங்கள் பண்ணையிலிருந்து ஆடு ஒன்று காணாமற் போய்விட்டது! எங்கள் என்று சொன்னால், அது எனக்கோ எங்கள் குடும்பத்தினர் யாருக்குமோ சொந்தமானது...