கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

எமிலி மெடில்டா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 36,147

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்…. அது ஒரு சனிக்கிழமை…....

ஜிப்ரானின் செல்மா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 23,854

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது…. நான் எங்கு சென்றேன் என்று நீங்களே யூகிக்கும்...

கண நேர மீட்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 26,339

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில்...

காதலியின் சிரிப்பிலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 28,720

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ஏண்டா, நீ ஆம்பளைதானா?’ பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோதெல்லாம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாத எனக்கு அன்றிரவுதான் அச்சந்தேகம் பயங்கரமாக முளைத்தது....

இயலாமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 28,073

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு புதிய நாளின் காலைப்பொழுதில் அவன் மிகவும் உற்சாகம் இழந்து காணப்பட்டான். ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதும் இவ்வாறாயினும் இன்று ஏனோ...

நியந்தாவின் வண்ணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 22,198

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காடென்பது சிறகாகிறது. வெற்றிடங்களில் வீசும் காற்றின் கண்களில், கைகளில் பட்டு, பரவசமாகும் உயிர்களில் கோடி யுகம் சுகமாகிறது….காண காண விரியும்...

காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 21,123

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுக்குமாடிகள் முளைத்து இருந்த திட்டிப் பகுதியைத் ‘திவைத்தா’ என்றார்கள். அது ஓஸ்லோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது ஒரு திட்டியாக, எண்ணைக்காசு...

யூஓன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 22,424

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்’ யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்…...

மிஸ்டு கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 21,513

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காதல் என்றால் மிஸ்டுகால் இல்லாமல் இருக்காது. அதே போல் ராங்நம்பர் போட்டு நட்பாக (?!) தொடங்கி காதலில் முடிந்தது என்று...

குடைக்குள் மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 20,976

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மீனலோட்சனி………………….. இந்த பெயரை உச்சரிக்க நினைக்கும் போதே, குடை தாண்டி ஒரு மழை என்னை நனைக்கத் தொடங்குகிறது.. மீனா………. மீனா...