கதையாசிரியர்: sirukathai

24193 கதைகள் கிடைத்துள்ளன.

சவிதா – வயது பதினொன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 6,983

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சவிதா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அருகிலேயே வைத்திருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். நான்கரைக்கு இன்னும் மூன்று நிமிடம் தான் இருந்தது....

நான்காவது கவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,906

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மூன்று கவர்களில் இரண்டைக் கொடுத்துவிட்டேன்; எந்தப் பிரச்னையும் இல்லை. வாங்கிக்கொண்ட ஊழியரின் மெருகேற்றப்படாத கருப்பு கிரானைட் முகத்தில் ஒரு வினாடி...

முள்ளை முள்ளால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 8,183

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளிவாசலில் அஸர் தொழுகையை முடித்துக்கொண்ட கையுடன்...

கம்பிகளுக்குப் பின்னால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,604

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஒரு நீண்ட விடுமுறை வாரம். அடுத்து வரும் திங்கள் கிழமை சுதந்திர தினமோ, ஞாபகம் இல்லை. பஷீரின் நண்பர்கள்...

குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,999

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஹரி-ஹரினி கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் புறப்படத்தயார் ஆனாரகள். புது ஜோடிகள் காரிலும் மற்றவர்கள் வேனிலும் ஏறுவதற்கு முன்பு ஹரினி, அவளது...

சாருபாலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 5,756

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்தாள் சாருபாலா....

அம்மா பேசினாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 7,723

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய...

நாடி வைத்தியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,416

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவெண்காடு, சின்னப்பண்ணை சிதம்பர முதலியார் தம்...

செய்தி சொன்ன கானமயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 8,903

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பரந்த பாலை நிலப் பகுதியில் உதித்த சூரியனின் இளஞ்சூட்டை உள்வாங்கிக்கொண்டே, கேர் பழங்களைப் பறிக்க, தன் தோழியோடு கிளம்பினாள் சல்மா....

அம்சவேணியின் சாமர்த்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 8,035

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும்...