கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாணமாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 13,857

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தலைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு தென்பட்டன. இதில் எனது குடும்ப ஆட்களே ஏழு பேர். அப்படியென்றால் ஐந்து பேர்...

பப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 17,494

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்ஷிதாவின் உடம்பு கொதித்தது. கண்கள் சிவந்து சோர்ந்து கட்டிலில் கிடந்தது குழந்தை. ஆன்ட்டிபயாடிக் கொடுத்ததோடு வைத்தியம் முடிந்துவிட்டது. சரியாகப் போய்விடும்...

கிழித்த கோடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 15,142

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டின் வெளிப்புறத்துத் திண்ணை. நாற்காலி ஒன்றில் சாய்ந்துகொண்டு ஆறுமுகத் தேவர் அமர்ந்திருக்கிறார். கண்கள் தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்காகக் கொண்டு...

அப்பாவின் மனைவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 20,427

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கங்காவுக்கு தலை சுற்றியது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் கைகளை பிசைந்தவாறு சிவராமின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்வது போல் நின்றுகொண்டிருந்தாள்....

தகுந்த தண்டனையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 20,393

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து...

மிஸ்டர் துக்ளக்கின் மகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 15,833

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு...

தவறுகள், குற்றங்கள் அல்ல…!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 119,339

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை. மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான...

காட்டான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 16,127

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜனரஞ்சக மனநிலையில் நான் இல்லாமலிருந்தாலும் ஒருத்தியின் ஜனரஞ்சக காதலில் சிக்கிக்கொண்டதால் அதை அப்படியே உங்களிடம் பகிர்கிறேன். அவள் பெயரை மட்டும்...

கேதாரியின் தாயார்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 27,815

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சமீபத்தில் பத்திரிகைகளில் ‘அம்மாமி அப்பளாம்’ என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம்...

புஷ்பப் பல்லக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 25,160

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புஷ்பப் பல்லக்கு வீராசாமி நாயுடு ஒரு பெரிய ஒப்பாரி வைத்தான். “காலங்கெட்டுப் போச்சுங்க. இந்தப் பாழும் மோட்டார் வண்டி வந்தாலும்...