கதையாசிரியர்: sirukathai

24321 கதைகள் கிடைத்துள்ளன.

துயர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 20,007

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விடிந்து கனநேரமாகிறது என்பதை மதிவதனனின் படுக்கையறையின் ஓடுகளுக்கு இடுவல்களில் தெரிந்த பிரகாசமான ஒளி காட்டியது. அதற்காக அடித்துப்பிடித்து எழுந்து விட...

மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 10,903

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வலுவான அடர்த்தியான கனமழை. மூன்று நாட்களாக விட்டுவிட்டும் இன்று காலையிலிருந்து ஓயாமலும் பெய்து கொண்டிருந்தது. திருவல்லிக்கேணி சமுத்திரக் கரையில் எண்பது...

நிறங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 21,466

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்திரமான பிராணி. இதன் செயல்கள் பகுத்தறிவுக்குட்படாதவை. காரணமற்ற பல உணர்வுகளை கிளறிவிட்டு, அந்த...

தர்ப்பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 9,940

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன்...

சூரிய நமஸ்காரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 9,692

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சடகோபன் இருபத்து மூன்று வயது வரையிலும் தீவிர முருக பக்தனாக இருந்தான். வைணவக் குடும்பத்தில் இது அரிது என்றாலும் அவன்...

குங்குமச் சிமிழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 21,515

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நான் புறப்படப் போகிறேன். பிறந்த வீடு என்ற நெருக்கமான பந்தத்தோடு இருபது வருட காலமாய் நான் உறவு கொண்டாடி வந்த...

தன்மானத்தின் பலிகடா – சாரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 11,310

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை...

நன்றே செய், அதுவும் இன்றே செய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 12,677

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்று நேற்றல்ல, பிறந்ததிலிருந்து கண்ணன் தள்ளிப் போடுவதில் கில்லாடி. குழந்தையாக இருந்தபோது எந்த விளையாட்டு பொருளையும் தன் பக்கத்திலிருந்து தள்ளிப்...

அழகிய தீயே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 22,599

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு...

செகண்ட் செலக்ஷன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 13,031

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல்...