கதையாசிரியர்: sirukathai

24321 கதைகள் கிடைத்துள்ளன.

மௌன மொழிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 23,427

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா, “ஹலோ…” “ஹலோ.. மித்ராவா ? நான் உங்க...

பொய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 9,885

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ மனோ, காயத்ரி ! பாட்டி வந்திருக்காங்க பாருங்க! ” அம்மா கலா கூவினாள். பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப்...

ஈசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 12,148

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருட்டு தன் இருப்பிடத்தை தேடி உலகினுள் புகுந்து கொள்ள எத்தணித்து கொண்டிருக்கிறது… மஞ்சள் விளக்கொளிகள் ஆங்காங்கே தெருவை புதுப்பித்து கொண்டிருந்தது…...

கர்த்தரின் கருணை
0 (0)

கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 31,691

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில்...

வயசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 35,307

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சபரிமலைக்குப் போவதற்கு மாலை போட்டிருந்தான் பீட்டர். அது எனக்கு வினோதமாக இருந்தது. விபூதியிட்டு கழுத்திலே கருப்புத் துண்டு சுற்றிக் கொண்டு...

பந்து பொறுக்கி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 15,607

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று. மனம் கணக்குப் போட்டது ராமமூர்த்திக்கு. இந்த ஆறு நாட்கள் ஆறு மாதங்கள் போல் நீண்டு...

ஒரு அதிகாலை மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 48,829

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது...

ஒரு மேதையும் ஒரு பேதையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 26,713

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரவு மணி ஏழரை. கேசவன் வெகு நேரமாய் இருட்டில் கிடந்தான்.புறப்பிரக்ஞையாய்வரும், எண்ண அலைகளுக்குள் சிக்காமல், தானும் தன் தனிமையுமாய் இருந்து...

ஊருக்கு உதவிக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 11,728

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏப்பா ஏய், யாருப்பா அது விசிலடிக்கறது, செத்த சும்மானு இருக்க மாட்டீங்களாய்யா? அட இங்க வா ரக்கும்பா. ஏன்? என்னவாம்?...

ஆஹா! என்ன ருசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 16,846

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டிரிங்… டிரிங்… டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ…...