கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

முதிர்வின் உணர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 13,268

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதிகாலை 4.30 மணி குளிர் காகங்களை பாடவைக்க, நாளிதடிந இணைப்பை தெருவில் சிறுவன் சேர்க்க, நட்சத்திரங்கள் சூரியன் வருகைக்காக காத்துக்...

சாதேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 12,379

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு...

நடைப் பயிற்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 29,440

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உடல் ஆரோக்கியத்திற்கு நடைப் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள் அதிகாலை நேரத்தில் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம், ஆண்,...

…..ஏன் அழுதான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 9,797

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் அன்றைய நாளுக்குரிய மாலைநேரப் பார்வையாளர் நேரம் முடிவடைந்திருந்தது. சீருடையணிந்த ஆஸ்பத்திரி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வார்டாக...

கொடுக்காப்புளி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 45,750

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது. நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா...

Mutterpass (முட்டர்பாஸ்)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 12,240

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்[முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின்...

கிளிகளின் தேசத்தில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 10,337

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த அறையில் அடுக்கப் பட்டிரூந்த தீபங்கள் ஜீவாலையில் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாய் எழுத , எழுத்துக்களோடு நகர்ந்து கொண்டிருந்தது விழியொன்று...

உடையும் புல்லாங்குழல்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 12,115

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவும்...

பழுப்பு மட்டைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 17,932

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு...

மேயர் தேர்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 8,713

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த நகரத்தில் மேயர் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதல்! எங்கும் ஒரே பரபரப்பு! கொடிகட்டிய வேன்களும் கார்களும்...