கதையாசிரியர்: sirukathai

24263 கதைகள் கிடைத்துள்ளன.

சாத்தானை வென்ற சரித்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,884

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மலை நாட்டில் ஒரு கண்டக்டராக நெடுங்காலம் வேலை பார்த்து வந்த சிதம்பரநாதன் தோட்டத்துரையோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அந்த வேலையை ஒரு...

இறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,326

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அய்யோ, இது என்ன கொடுமை? நான் இறந்து விட்டேன். படுக்கையின் மீது அசைவற்று கிடக்கிறேன். என் மனைவி காயத்ரி கையில்...

தங்கராசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,868

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தங்கராசை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை...

திற
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 13,140

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பயணிகளின்கனிவான கவனத்திற்கு. திண்டிவனம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்கு மூன்றாவது நடைப்பாதைக்கு...

எதிர்பாராதது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 8,830

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பதுஇருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக...

சண்முகவடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 8,439

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப்...

சனியன் என்னைக் காதலிக்கிறதா…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 40,107

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த சிறிய அறையில் அமைதி நிலவியிருக்க, தலைக்குமேல் சுற்றிய மின் விசிறியின் சத்தம் தெளிவாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. அதையும் மீறி வேர்த்துக்கொண்டிருந்தான்அவன்....

பெரியவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 12,734

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சிங்கப்பூரில் சின்ராசு” என்ற திரைப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெற்றிக்கரமாகமுடித்துவிட்டு, படக்குழுவினர் ஊருக்கு கிளம்பஆயத்தமானார்கள். உதவி இயக்குநர்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, இயக்குநர் வாணிதாசனிடம்,”...

உயர் பாதுகாப்பு வலயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 9,594

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை...

அட்டைப்பட முகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 24,082

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும்...