கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

பம்பு ரூம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,431

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பிரலப நடிகர் சாம்புவின் வீட்டிற்கு வருமான அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். பூஜை அறை, பீரோ, கப்போர்டு, சீக்ரெட் அறை என்று...

ஃபிராக் செக்க்ஷன்! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,435

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சுதா.. நீ சுடிதார் செக்ஷனுக்கு போ… மாலதி நீ மிடி….சாந்தி…. நீ பிரா செக்க்ஷன்… மைலா….நீ ஃபிராக் செக்க்ஷன் வாரியாக...

தமிழ் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,262

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மருந்துக்கடை மகேஸ்வரனுக்கு உடம்பு சரியில்லாததினால், டாக்டர் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார் கல்லூரி விடுமுறையிலிருந்த மகன்...

மனசு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,088

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நகரத்தின் மையப்பகுதியில் வீடு விலைக்கு வருகிறது என்ற தகவல் தரகர் மூலம் அறிந்ததும் தாமோதாரனும் அவரது மனைவி பரிமளாவும் வீட்டை...

தோழிக்குப் பாராட்டு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 15,960

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திடீரென அந்தச் சந்திப்பு நிகழுமென கமலி எதிர்பார்க்கவில்லை. ஆர்த்தியும் அவளைக் கண்டு வியந்தாள். இருவரும் பூங்காவில் புல்வெளியில் அமர்ந்தனர். கமலியின்...

தீர்ப்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,188

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம்...

உண்மை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,189

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“இப்ப பொண்ணு பார்த்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை? நல்ல வேலை, கை நிறைய சம்பளம்?’ ஆதங்கமாய் கேட்ட சரவணனிடம்…...

கரிசனம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,026

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உமாவும் தாரணியும் பஸ்ஸை விட்டு இறங்கி தியேட்டரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது – யாரோ ஒருவன் உமாவின் பின்புறமாக...

இண்டர்வியூ – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,477

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எல்லோருமே இண்டர்வியூ முடித்து காத்திருந்தனர். இவள் மட்டும் பாக்கி. வியர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்தாள் உமா. இண்டர்வியூ முடிஞ்சிட்டது. செலக்ஷன்...

பிரார்த்தனை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,631

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“டே! போதும், ஓவரா சீன் போடாத, நீ வேண்டிக்கிறதுலதான் அந்த ஆம்புலன்ஸ்ல போறவன் பொழைச்சிக்கப் போறானா!’ தன்னைக் கடந்து போன...