கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2026

229 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டு கடவுள் வாழும் வீடு
4 (3)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 11,295

அவள் முதலில் சிறிய கோட்டினை வரைந்தாள். பின்பு அதன் அருகில் மேலும் சிறிய கோட்டினை வரைந்து, முதலில் வரைந்த சிறிய கோட்டினை பெரிதாக்கினாள். எடுத்து உற்றுப் பார்த்தாள்....

நாடகம் போட்டுப்பார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 9,073

(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி –...

மிகச்சிறிய மிருகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 4,340

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "உன்னோடு சேர்ந்திருந்து கொண்டு இந்த அறையில் வாழ்வது மிகவும் கஷ்டம்.."  என்று கூறிவிட்டு...

அவள் கேட்ட கேள்வி
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 10,607

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கவிதா வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தபோது அவன் திடீரென்று தென்பட்டான். அவளுக்குள்...

பதவிப் பரிதாபங்கள்…
3.3 (4)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 14,340

அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 விகாஷ் காரின் முன்னிருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு….தன் தாய் மாமன் தன்ராஜ் அத்தையோடு ஊட்டிக்கு...

நவீன நல்லதங்காள்
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 3,618

விடியற்காலை நான்கு மணி. உலகம் இன்னும் போர்வையை இழுத்து மூடி கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், காமாட்சியின் கண்கள் உறக்கத்தை மறந்து பல காலம் ஆகிவிட்டன. பழங்காலக்...

மதுரை விடியல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 13,114

மதுரை, வைகைக் கரை. ராஜூ ஒரு ஆட்டோ ஓட்டுநர். மீனாக்ஷி அம்மன் கோயில் வழியாகப் பயணிகளை ஏற்றிச் செல்பவர். ஆனால் சில மாதங்களாக அவர் மனதில் ஒரு...

ஸ்க்ரைப்
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 10,538

"மிஸ்டர் ராஜேந்திரன்… ஸ்க்ரைப்..?” "யெஸ் ஸார்…" "முத்துலட்சுமி என்கிற மாணவி, கற்றல் குறைபாடு, முதுகுத்தண்டுவட பாதிப்பு, மேலும் சில காம்ப்ளிகேஷன்ஸ் உள்ள மாற்றுத்திறனாளி. ரொம்ப சென்சிடிவ்.தேர்வெழுத, அதிகப்படியா...

உயிர்காப்பான் தோழன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 3,555

இரத்தினபுரி என்னும் ஊரில் சோமு,ராமு என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள்.அவர்கள்அந்த ஊரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்கள். இருவருமே நல்லமாணவர்கள்தான் என்றாலும் ராமு §ச்¡முவை...

சரசுவின் சௌந்தர்ய லஹரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2026
பார்வைகள்: 11,205

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 22. தேவகாந்தாரி...