கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2026

110 கதைகள் கிடைத்துள்ளன.

மின்மினிப்பூச்சிகள்!
3 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 5,458

‘தாத்தா ஒரு கதை சொல்லேன்!’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள் தாரா. சின்னப் பெண்ணான தாராவுக்கு எப்போதுமே தாத்தா சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். அவை சுருக்கமாகவும்...

திருமண அழைப்பு
3.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 5,896

இரண்டு நாட்களுக்கு முன்பு: நாகமுத்து எனும் ராகவனின் நண்பர், இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருக்கு அலைபேசி மூலம் ஓர் அவசர அழைப்பை விடுத்தார். “வருகின்ற திங்கட்கிழமை வயலூரில்...

கக்கத்துச் செய்தித்தாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 9,237

வட்டாரத்துல அவனுக்கு ஒரு பெயர் இருந்தது. யாரும் அதை வாயெடுத்துச் சொல்லல. 'அவர்' — அவ்வளவுதான். இஸ்திரி மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை. ஒரு அங்குலக் கரை...

ஜாயிண்ட் எக்கவுண்ட்
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 3,414

பழைய சைக்கிளை மதிலோரம் சாத்திவிட்டு பெரியசாமி வங்கிக்குள் நுழைந்ததே ஒரு போர்க்களத்துக்குள் நுழைவது போலத்தான் இருந்தது. தோளில் அழுக்குத் துண்டு, காலில் தேய்ந்த செருப்பு. கலைந்த தலைமயிர்....

காதல் என்பது…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 14,386

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆட்டோ வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்த மாதிரி...

சீதா பிராட்டியின் கடிதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 22,148

(1940களில் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மிதிலாதிபதியான ஜனகரின் பட்டமகிஷிக்கு அயோத்தியிலிருந்து சீதாதேவி எழுதி விடுத்த கடிதம். அம்மாவுக்கு அநேக...

மதியின் விவேகம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 3,820

அன்றொரு மாலை நேரம்.அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு எனது சோஃபாவில் அமர்ந்தேன் என் காதலியான இஞ்சி கலந்த தேநீரை பருகியபடி.. வாசல் கதவு அகலமாக திறந்து...

என் உயிரே… மயூரி..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 12,688

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம் - 13 கடமைக்கு ஒரு பூச்செண்டை வாங்கி வந்து கொடுத்துவிட்டு, சம்பிரதாயமாய் பேசிவிட்டுச் சென்ற தாய் மாமன் கணேசனை சங்கமேஸ்வரனோடு...

சுதந்திரத்தைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 2,965

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தீர்மானத்துடன் தட்டியவனுக்கு சிரித்த முகத்துடன் கதவைத் திறந்து மனைவியின் இன்முகம் தடுமாற்றத்தைத் தந்தாலும்,...

வளர் பிறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 4, 2026
பார்வைகள்: 3,117

(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 10. முருகன் வீட்டைவிடப் பள்ளிக்கூடம் எனக்குச்...