கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2022

150 கதைகள் கிடைத்துள்ளன.

நிழலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 6,693
 

 சந்திரி அக்காவிற்கு பீடை கூடியிருக்கிறது என்று ஜோசியர் தாத்தா அப்பாவிடம் வந்து சொன்னார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. ஜோசியர் தாத்தா…

கறங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 10,136
 

 சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு…

எண்பது ரூபா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 4,042
 

 தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். ‘புத்தம் சரணம் கச்சாமி’ ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று…

ஜானகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,968
 

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி நாலரையாகி விட்டது. வாசலைப் பார்த்தபடியே…

வானவர்கள் செல்லும் இடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,943
 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இறந்துவிட்ட, வெளியூர்வாசியான ஷேக் அப்துல்லா மகன்…

முக்கலங்குத்தி மாயக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 4,589
 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு வெறகு…

பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,854
 

 “ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்.” முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர்….

அண்ணன் வாங்கிய வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,885
 

 ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு…

முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,528
 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குளியலறைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் நித்தியானந்தன்…

ஜக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 8,879
 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. பட்டணம் போகிறான் | 2….