கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2022

137 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கிருந்தோ வந்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 17,425

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னல் காற்று வீசுவது நின்று சுமார்...

காசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 41,337

 போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால்...

முற்றுத் தரிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 24,741

 காலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே...

மூடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 6,413

 மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில்...

ஒரு பஸ்தோப்புக் குயில் பாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 24,780

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (குயில் பாட்டுத் தெரிந்தவர்களுக்கு மட்டும்) “..நாற்கோணத்துள்ள...

நீயே நிழலென்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 5,690

 தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று...

அங்குசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 18,692

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் மீண்டும் சலித்து நின்றாள். பின்னே...

தோழமையென்றொரு சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 6,335

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தம்பி உன்ரை காசு இந்தா” ஐயாத்துரையிடம்...

புதிய கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 16,608

 1 அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது,...

பவள மல்லிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 3,632

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏன் மாமி, கண்ணன் புல்லாங்குழல் ஊதினால்...