கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2018

60 கதைகள் கிடைத்துள்ளன.

மையல் விழி காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 15,761

  2006 ஜூன் ஒரு 10ம் வகுப்பு மாணவன் ஆணோ பெண்ணோ உடலாலும் உள்ளத்தாலும் பல மாற்றங்களை சந்திப்பர். விடலை...

நடிக்கப் பிறந்தவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 7,334

  `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும்....

இனிமேல் என்பது இதில் இருந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 26,913

  மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம்...

பாலன் யேசுவின் பரிசு
0 (0)

கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 62,869

  “பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக” “ஆமென்” “இறை இயேசுவின் அன்பிலும், சமாதானத்திலும் சென்று வாருங்கள்....

மோகன் வாத்தியார்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 8,671

  “நாம அப்புடி பேசிருக்ககூடாதோ… போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல…. இல்ல பேசுனது...

காலம் கடந்த காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 13,981

  எல்லா நாட்களையும் போல் அழகாக தொடங்கியது அந்த நாள். காலை குழந்தைகளைக் கிளப்பி விட்டு, நானும் அலுவலகத்திற்கு அவசரமாக்...

மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 141,825

  மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல்...

அப்பாவின் தோழி….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 6,877

  பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின்...

ஓர் இரவுப்பொழுதில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 10,120

  அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை...

குழந்தைகளின் அறியாமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 7,194

  குழந்தைகளின் சின்ன உலகத்தில் வினோதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறதே… நிஜமாகவே மனதைத் தொடுகிற அந்த எழிலான அறியாமைகள்தான்...