கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 7, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

காத்திருந்து காத்திருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,927

 சடையன்குழி சகாயமாதா கோவில் திருப்பலி முடிந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறிய ஆக்னஸ் மேரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சகாயம்....

நெடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 10,562

 இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி...

தோழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,026

 இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது தீபாவளி பண்டிகை வர,முகுந்தன் குழம்பினான்.கம்பெனி இதுவரை ஒன்றும் பேசாமல் இருக்கிறது. கம்பெனி ஊழியர்கள் தங்களுக்குள்...

நரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 5,903

 ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான்....

நாவல் மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 27,132

 `அவளை இன்று பார்க்க வேண்டும்’ என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப்...

தப்புத் தப்பாய்……சரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 20,498

 அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு...

ஆப்பிள் போனும்…நாரதரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 24,160

 திரிலோக சஞ்சாரியான நாரதர் ஆப்பிள் போனை கையில் வைத்து பார்த்து கொண்டே…. தம்பூராவை மீட்டாமலும், நாராயணா பெயரை மறந்தும்… சிவலோகத்தில்...

இலட்சியப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 16,752

 (இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 – ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 – சேற்றில் மலர்ந்த தாமரை,...

சேருவில சிறுத்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 5,622

 இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை...

ஓடு விரைந்து ஓடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 7,505

 அவள் பெயர் தீபிகா ப்ரான்சிஸ். வயது இருபது. தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து, பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும்...