கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2016

100 கதைகள் கிடைத்துள்ளன.

கறுப்பு – வெள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 21,508

 வாசலில் கார் வந்து நிற்கிற சப்தம். ஹாலில் இருந்தே எட்டிப் பார்த்தேன். அட, எங்களுடைய தூரத்து உறவினர் வாசுதேவனும், அவர்...

தடக்… தடக்…., தடக்… தடக்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 8,032

 ஒரு சீரான கதியில் அந்த இரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. டூ டயர் குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும்...

தேவைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 6,943

 அப்பா கஞ்சித் தொட்டி முனை, போஸ் புக் ஸ்டாலில் இருக்கும் காயின் பாக்ஸ் டெலிபோனில் இருந்து பேசினார். “ரங்கா! எப்பிடிப்பா...

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 8,605

 இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச்...

அரட்டை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 16,038

 ஒன்றாம் தேதி. பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா, வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்....

கூரியரில் வந்த மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 60,757

 மென்மையாக ஒலித்த i phone அலாரம் சப்தத்தினால் கண் விழித்த பூங்கொடி, அழகாக சோம்பல் முறித்தாள். அவள் சோம்பல் முறித்த...

சந்திரிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 17,428

 சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள். ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல்...

பவுன் மூட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,557

 காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும்...

தலைவர் என்ற தோரணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 6,731

 நமது காலனி குடியிருப்போர் சங்க கமிட்டி தலைவர் இப்பொழுது பேசுவார் என்று சொன்னவுடன் அந்த கூட்டத்தில் நான்கைந்து கைதட்டல்களே ஆதரவாய்...

பேரனுக்கு காதுகுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,223

 திம்மராஜபுரம், ஞாயிற்றுக் கிழமை, இரவு பத்துமணி. செல்லமுத்து வாத்தியார் உற்சாகத்துடன் வீட்டிலுள்ள டி.வி யை ஒளிரச்செய்து பின்பு தேவையான உபகரணங்களை...