கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

நானும் வாழ்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,482

  அடர்த்தியான தலை முடி நரையோடியிருக்கும்.இடது பக்கம் வாகெடுத்து நல்லா எண்ணெய் தடவி வலிச்சு சீவியிருப்பாரு. நல்ல அகலமான நெற்றியில்...

ஆடித் தள்ளுபடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,051

  “ஏய்! ……வாட்ச்மேன்!…உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!….” “ எதற்குசார்?…” “ சொன்னதைச்செய்!…இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!…ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான். உள்ளேஓடிப்போய்முதலாளியிடம்,...

குலசாமியைக் கொன்றவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,245

  திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம்...

சிவப்புக்கிளிகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,432

  காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள்...

சட்டத்துக்குள் சில மான்கள்
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,033

  எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப்...

தேர்வு வேண்டாம்!
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,085

  முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு...

பால்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,506

  (2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்றடித்தால் தலையை மட்டும் சிலுப்பி...

கொள்ளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 8,962

  என் பெற்றோர்கள் எங்களைப் பார்க்க பெங்களூர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அதனால் தினமும் சீக்கிரமாக அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு...

பிலோமினா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,534

  லண்டன் 1993 நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது....

நாலு சமோசா – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,758

  பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி...