கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2016

60 கதைகள் கிடைத்துள்ளன.

ஏன்?…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 11,089
 

 சுற்றிலும் திடீரென இருள் சூழ்ந்தது போலாகிவிட்டது எனக்கு. டாக்டர் அப்போதுதான் சொல்லிவிட்டு போனார்.. என் அம்மா இறந்து விட்டார்கள் என்று….

விடுதலை… விடுதலை …

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 7,882
 

 தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான்……

ஏமாற்றி பிழைக்க நினைத்த நரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 15,802
 

 ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டுக்குள், கரடி ஒன்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்த்து. தாய்க்கரடி தினமும் குட்டிகளை…

துளசி, நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 12,277
 

 துளசி என் பள்ளித் தோழன். தெலுங்கு தாய்மொழி ஆயினும் என்னுடன் தமிழ் மீடியத்தில் படித்து வந்தான். அவனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம்…

முதலிரவுக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 11,397
 

 எச்சரிக்கை: உங்களுக்கு ஐக்மோபோபியா என்றால் இந்தக் கதையைப் படிக்காதீர்கள். சில இடங்களில் ரத்தம் இருக்கலாம்! “இதுக்கு முன்னாடி எப்பவாவது இந்த…

ஹீரோயின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 7,806
 

 காலை பத்து மணி. வீட்டிலிருந்து படப் பிடிப்பிற்கு புறப்படும் முன் தன் முகத்தை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்…

நிறம் மாறும் மனசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 12,728
 

 “”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின்…

வெள்ளை யானை வெளியேறுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 14,312
 

 ‘கடவுளே காப்பாத்து’னு ராதாரவி அலர்றாரு. உடனே பிசாசு ஜன்னல் வழியே வந்து ஹீரோவைக் காப்பாத்துது. கூப்பிட்டது கடவுளை… வந்தது பிசாசு!’…

பக்கத்து அறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,496
 

 வழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது….

வேலாயுதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 7,595
 

 நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு அவரை உடனே பிடிக்கும். (அவர் என்றே இருக்கட்டும், ஏனென்றால் இந்தக் கதையின் முக்கிய…