கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

169 கதைகள் கிடைத்துள்ளன.

அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 55,018

  பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட் அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து...

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 27,928

 “ஏனுங்கோ, இப்பிடி இங்க வந்து ஒக்காருங்க!’ லட்சுமி, ஜன்னலோரம் நகர்ந்தமர்ந்து தன் கணவருக்கு இடமளிக்கிறாள். அருகமர்ந்த நாச்சிமுத்துவிடம், “என்னங்க இது,...

பாசம் என்னும் ப்ரணவம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 27,040

 எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு...

அந்தாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 33,293

 அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன்....

சம்மதமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 40,956

 சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்! “சீக்கிரம் கொண்டா!...

பொம்மைகளும் கிளர்ந்தெழும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 48,676

 சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும்....

தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 19,093

 எனக்கு எப்பம்மா மீசை முளைக்கும்? அப்பா மாதிரி நான் எப்போ ஷேவிங் பண்ணிப்பேன் என்று அப்பாவியாய் கேட்கும் 12 வயது...

ஆயிரம் அர்த்தங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 28,633

  வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார் ராகவன். அதன் பொருட்டு வேஷ்டியை அகர்றிவிட்டு பேண்ட் போட முனைந்த போது மிகவே சிரமப்பட்டார்....

வா… சுகி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 19,449

 இவள் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் எகக் கூட்டம் விபத்தா? ஊர்வலமா? மேடைப் பேச்சா? வேடிக்கை...

ஒற்றைத் தோடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 18,389

 கருணை இல்லத்து வாசலில் கிடந்த பெஞ்சில் சத்யனும் நாகலிங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். சத்யனின் மடியில் தவமணி உட்கார்ந்திருந்தாள். அவளின் பார்வை அந்த...