கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 3, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்வு புலப்பட்டபோது….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 10,768

 ‘பிரபல நடிகன் ‘ஆக்ஷன் ஆறுமுகம்’ ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த...

மனிதர்கள் பலவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 7,918

 ‘கிளி ஆன்ட்டீ வீடு’ எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில்...

மனம் ஒரு குரங்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 9,451

 உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும்...

பழக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 8,291

 கிழக்கு கடற்கரை சாலை. நேரம் பகல் ஒரு மணி. சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த குமாரை வழிமறித்து நின்றது ஒரு கார்....

மார்கோனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 8,674

 வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும்,...

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 14,214

 மாலை 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருப்பதால், இன்றாவது ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான்...