கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 8, 2013

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஜ்வாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 8,290

 தட்டில் கொய்து வைத்திருந்த பிச்சி மொக்குகள் கட்டவிழ்ந்து சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்கின. கதிரவன் காய்ந்து காய்ந்து களைத்துப் போனவனாய் மேல்திசையில் மயங்கி...

அங்கே என்ன இருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 14,695

 வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு...

நேற்று வேறு இன்று வேறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 21,562

 வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு...

ஜடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 17,771

 வேலய்யன் காரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தான். அவனும் எத்தனையோ இடங்களில் வேலை செய்திருக்கிறான்! இது மாதிரி முதலாளியைப் பார்த்ததே இல்லை....

உன் பங்கு…என் பங்கு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 23,009

 “எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப...